“ஆற்றல் தான் எல்லாமே”இந்த கூற்றின் உண்மையை அறிந்து கொண்டதுதான் என் வாழ்க்கையை நான் சிறப்புடன் வாழ வழிவகுத்தது. நீங்கள் இன்னும் அதிகமாக செய்ய விரும்பினால்,அதிக வெற்றிகளை குவிக்க விரும்பினால், உங்கள் ஆற்றலைக் கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும்.
உங்களை உற்சாகப்படுத்துவது எப்படி என்று உங்களுக்குத் தெரிந்தால். நீங்கள் விரும்பும் அனைத்து இலக்குகளையும் வெற்றிகொள்ளும் நபர் நீங்கள்தான்.
உங்களை உற்சாகப்படுத்தும் ,ஆற்றலை அதிகரிக்கும் ரகசியங்களை உங்களுக்கு தருகிறேன். இது உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும்.
நீங்கள் செய்ய விரும்பும் அனைத்து விஷயங்களையும் நீங்கள் செய்தால் நீங்கள் ஒரு மில்லினியர் என்று அர்த்தம்
ஒரு நேரம் ,சூழல், நபர் உங்கள் வாழ்க்கையை மாற்றும் நேரம் இதுவல்ல, நீங்கள் மட்டுமே உங்கள் வாழ்க்கையை மாற்றுகிறீர்கள் என்ற உண்மையை புரிந்துகொண்டால் உலகம் உங்கள் வசம்.
உங்கள் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க உங்களுக்கு நேரம் இல்லையா, உங்கள் அலுவலக வேலைகளை முடிக்க உங்களுக்கு நேரம் இல்லையா, தூக்கம் இல்லையா மற்றும் அதிக வேலைகளை செய்ய வேண்டியுள்ளதா உங்களுக்கு இந்த புத்தகம் பெரிதும் உதவும்.
நீங்கள் ஆற்றல் மிக்கவராக இருக்க உதவும் ரகசியங்களை உணர இந்த புத்தகம் உதவும். உங்கள் ஆற்றல் வீணாகும் பகுதிகளைக் கண்டறிந்து அதை எவ்வாறு சமாளிப்பது என்பதை மாற்றுங்கள். மாறுங்கள் ஆற்றல் வாய்ந்தவராக வாழ்வின் அனைத்து பரிமாணங்களிலும். ஆற்றல் பெருகட்டும்.





Reviews
There are no reviews yet.