- Vasanthi, the fourth-born child of Kalyani and Ramabadhran, is a retired employee of the Agro Industries Corporation. An avid music listener and violin player, she is also a nurturing grandmother who continues to cherish the lessons imparted by her parents.Ramabadhran GopalGopal, the sixth-born, is a chartered accountant and former Managing Director at Ramcides. Alongside his professional achievements, he has a lifelong love for music, having played the mridangam, and is an enthusiastic photographer, capturing and curating beautiful memories of life for his family.₹1,999.00in Non FictionSku: 9789367073759
Enga Amma Solluva…: As My Mom Says…
- -7%பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் பொருளாதார விடுதலையை ஏன் மற்றும் எப்படி அடைவது ? அ.ரா.பாலகிருஷ்ணன்
₹399.00Original price was: ₹399.00.₹371.07Current price is: ₹371.07.in Non-FictionSku: 9789367073919பொருள் இல்லார்க்கு இவ்வுலகம்: பொருளாதார விடுதலையை ஏன் மற்றும் எப்படி அடைவது ?
- -7%20.07.1995 அன்று சேலம் மாவட்டத்தில் ராஜேந்திரன் - சீதாலட்சுமி தம்பதியினருக்கு பிறந்து, பள்ளி படிப்பை முடித்தேன். பிறகு, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் கட்டிடக்கலை பட்டப் படிப்பை முடித்து, தற்போது கட்டிடக் கலை நிபுணராக பணியாற்றி வருகிறேன். சிறு வயதிலிருந்தே தமிழின் மேல் நான் கொண்டிருந்த ஆர்வம் என்னை எழுதத் தூண்டியது.கவிதைகளைத் தாண்டி சில கருத்துக்களை எழுத்து மூலம் எடுத்துரைக்க விரும்பி என் எழுத்துப் பயணத்தை தொடங்கியுள்ளேன். இந்த எழுத்துப் பயணத்தை உங்கள் ஆதரவுடன் என்றென்றும் தொடர விரும்புகிறேன். - Ar. லலிதா ராஜேந்திரன், B.Arch., சேலம்.சமூக வலைத்தளங்களில் பின்தொடர: Insta ID : kaipesi-kirukalgal
₹199.00Original price was: ₹199.00.₹185.07Current price is: ₹185.07.in PoetrySku: 9789367071526கைபேசி கிறுக்கல்கள்
- -7%நூலாசிரியர் திரு.ரா. பாலகிருஷ்ணன் அவர்கள்,மதுரை மாவட்டம், ராமராஜபுரம் என்னும் சிற்றூரில்,1987-ஆம் ஆண்டு பிறந்தார் . தன் பள்ளிப் படிப்பிற்குப் பின் 2007-ஆம் ஆண்டு மதுரை விவேகானந்தா கல்லூரியில்,தன்னுடைய இளங்கலை பட்டத்தை (B.SC) விலங்கியல் பிரிவில் பெற்றார்.2012-ஆம் ஆண்டு கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில்,தன்னுடைய முதுகலை பட்டத்தை (MBA- வணிக நிர்வாகவியல்)சந்தையியல் பிரிவில் பெற்றார். தற்போது திரு. ரா.பாலகிருஷ்ணன் அவர்கள்,கர்ப்பிணி பெண்களுக்கும், தாய்மார்களுக்கும்,தாய்ப்பால் கல்வியாளராக,பல்வேறு வகைகளில் உதவிகள் மேற்கொண்டு வருகின்றார். இவர் 2007-ஆம் ஆண்டு முதல்,கடந்த 15 வருடங்களாக மருத்துவ விற்பனை பிரதிநிதியாக பணியாற்றியுள்ளார். இவற்றில் எட்டு வருடங்கள் மகப்பேறு மருத்துவர் பிரிவிலும்,மூன்று வருடங்கள் எலும்பியல் மருத்துவர் பிரிவிலும்,கடந்த நான்கு வருடங்கள்,பச்சிளம் குழந்தை மருத்துவர் பிரிவிலும்,சிறப்பாகப் பணியாற்றி நல்ல அனுபவங்களைப் பெற்றிருக்கின்றார். கடந்த நான்கு வருடங்களாக தாய்ப்பால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பணியாற்றியபோது,தாய்ப்பால் கொடுப்பதினால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும், செயற்கை பால் கொடுப்பதினால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றியும், நன்கு அறிந்திருக்கின்றார். தாய்ப்பாலிற்கு பதிலாக குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகின்ற செயற்கை பால் பொடியினால்,பலவித மோசமான விளைவுகள் உண்டாகின்றன.இதனை எப்படி சரி செய்வது? இதற்கான தீர்வு என்ன? என்பதை தேடியதன் விளைவாக,அவருக்கு கிடைத்த பதில்தான் “தாய்ப்பால் கல்வி”. “ஏன் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்”என்ற இந்நூலின் நோக்கம், அனைத்து தாய்மார்களும், தாய்ப்பால் கல்வியைக் கற்று,அதன் மூலம் தன் குழந்தைக்கான முழுமையான தாய்ப்பாலூட்டலை உறுதி செய்ய வேண்டும் என்பதே ஆகும்.
₹399.00Original price was: ₹399.00.₹371.07Current price is: ₹371.07.in Non-FictionSku: 9789367073599முழுமையான தாய்ப்பாலூட்டல்( Mulumaiyana Thaaipaaloottal)
- -5%Dr. ராதா சீனிவாசன் அவர்கள் யோகா துறையில் 15 வருடம் அனுபவம் பெற்றவர். யோகா துறையில் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றுள்ளார். பல்வேறு யோகா நிறுவனங்களில் யோகா ஆசிரியராக பணியாற்றியுள்ளார். மற்றும் பல பள்ளிகள், அலுவலகங்கள், கல்லூரிகளில் யோகா வகுப்புகள் நடத்தியுள்ளார். மற்றும் பல வருடங்களாக பல்வேறு உடல் உபாதைகள் உள்ளவர்கள் பலருக்கு யோகா ழூலம் சிகிச்சை வழங்கி வந்துள்ளார்.பல்வேறு உடல் உபாதைகளுக்கு யோகா மூலம் சிகிச்சை அளிக்கும் நோக்கோடு “யோகா நிவர்த்தி” என்ற நிறுவனத்தை நிறுவி நடத்தி வருகிறார்.அதன் முதற் கட்டமாக, தற்போது நீரிழிவு எனப்படும் டயாபடீஸ் (Diabetes) நோய் வராமல் தடுப்பதற்கும், வந்தவர்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் உதவும் வகையில் “டயாபடீஸ் யோகா சாதனா” என்ற ஒரு பிரத்தியேக பயிற்சியை வடிவமைத்து வழங்கி வருகிறார். டயாபடீஸ் உள்ளவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ உதுவுவதே இப்பயிற்சியின் நோக்கமாகும்.
₹999.00Original price was: ₹999.00.₹949.00Current price is: ₹949.00.in EducationalSku: 9789356480919டயாபடீஸ் யோகா சாதனா
- -60%“இவர்களின் மகள்” என்று பள்ளியின் முதல் நாளில் நான் அடையாளப்படுத்தப்பட்டேன். பிறகு, என் பள்ளிகளிலும், பொறியியல் கல்லூரியிலும் “என் பெற்றோர் இவர்கள்” என்று ஏற்றம் கண்டது என் அடையாளம்.சமுதாயத்தில் எனக்கென்று ஒரு அடையாளத்தை நான் ஏற்படுத்த முனைந்த போது, பலரின் புதைந்து போன “பெயர்” என்னும் அடையாளத்தை தூசித் தட்டி எடுத்திருக்கிறேன்.தமிழ் கூர்மையானது… என் பேனாவும் கூர்மையானது… நான் சரண்யா புல்கானின்!
₹499.00Original price was: ₹499.00.₹200.00Current price is: ₹200.00.in Non-FictionSku: 9789367078860சுயமரியாதை 2.0
- Dr. Dr.Julius Scott Head of Pediatric Hematology and Oncology at Sri Ramachandra Institute of Higher Education & Research, Chennai. Visiting Consultant at Kanchi Kamakoti Child's Trust Hospital and Sankara Nethralaya Eye Hospital, Chennai.Education & Training: Trained at Tirunelveli Medical College, Christian Medical College Vellore, and Women's and Children's Hospital, Adelaide.Experience: - Over 20 years of experience in treating children with cancer. - Authored a pediatric textbook and 150 scientific papers published in prestigious medical journals. - Actively involved with numerous NGOs, focusing on providing support for underprivileged children battling cancer.₹299.00in Non-FictionSku: 9789367078525
KURUKSHETRAM 2.0 (TAMIL)
- Dr. கிறிஸ்டோபர் S.K திறமையான மற்றும் சர்வதேச புகழ்பெற்ற மருத்துவ ஆலோசகர் மற்றும் உடல் பருமன், இரைப்பை குடல், லேப்ரோஸ்கோப்பி, லேசர் மற்றும் ரோபோடிக் சிறப்பு அறுவை சிகிச்சைகளில் 12 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவம் பெற்றவர். தென் தமிழ்நாட்டில் பேரியாட்ரிக் (Bariatric) மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சையில் முன்னோடியாக உள்ளார்.இவர் 5,000 க்கும் மேற்பட்ட லேபராஸ்கோபிக் மற்றும் 500 க்கும் மேற்பட்ட லேசர் அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளார். பேரியோஸ் கிளினிக் & சென்டரின் நிறுவனர் என்ற முறையில், டாக்டர் கிறிஸ்டோபர் உடல் பருமன் பராமரிப்புக்கான பன்முக அணுகுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் பயிற்சியும் பெற்றுள்ளார். IRCAD தைவான் மற்றும் அமெரிக்கன் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் (ACS) போன்ற முன்னணி நிறுவனங்களிலிருந்து உலகளாவிய பயிற்சியைப் பெற்றுள்ளார்.ஒரு சிறந்த கல்வியாளர் மற்றும் சிந்தனைத் தலைவர், அவர் மதிப்புமிக்க மாநாடுகளில் சொற்பொழிவுகளை வழங்கியுள்ளார், ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், மேலும் உடல் பருமன் மற்றும் தொடர்புடைய சுகாதார சவால்கள்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். அவரது தத்துவம், "ஆரோக்கியமாக இருக்கும்போது வாழ்க்கை இனிமையானது".அவரது புத்தகம் “சமநிலைக் குறைவு, உடல் பருமனின் சொல்லப்படாத கதைகள்”, இது ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவிப்பதையும் உடல் பருமனின் சவால்களைப் பற்றிக் கற்பிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, www.barioss.com பார்வையிடவும்.₹499.00in Non-FictionSku: 9789367075807
சமநிலைக் குறைவு: உடல் பருமனின் சொல்லப்படாத கதைகள்: உலகளாவிய நோய்க்கு பின்னால் உள்ள போராட்டங்கள், களங்கம் மற்றும் அறிவியலை வெளிப்படுத்துதல்
- நாட்டின் முன்னணி வங்கி ஒன்றில் முப்பது ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, ஜெரார்ட் செல்வன், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் தனது ஆர்வத்தைப் பின்பற்ற முடிவு செய்தார். எப்பொழுதும் கற்கும் ஆர்வமுள்ள அவர், எம்.பி.ஏ (மனித வளம்), எம்.எஸ்.டபிள்யூ (சமூகப்பணி), எம்.எஸ்சி (அப்ளைடு சைக்காலஜி) போன்ற பல்வேறு படிப்புகளில் தேர்ச்சி பெற்றார், மேலும் வாழ்க்கையில் பல்வேறு விஷயங்கள் ஒவ்வொன்றையும் அனுபவ ரீதியாக அணுகத் தொடங்கினார். அவர் குழந்தைகளுக்காக மான்டிசரி கொள்கைகளின் அடிப்படையில் ஒரு பாலர் பள்ளியை இணைந்து நிறுவினார், கிட்டத்தட்ட ஒரு இருபதாண்டு காலமாக திருச்சி, திருவானைகோவிலில், “Little Stars”என்ற பெயரில் அதை நடத்தி வருகிறார். தன்னார்வ ஓய்வுக்குப் பிறகு, பதினைந்து வயதுக்குட்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கான வாழ்க்கைத் திறன் பயிற்சி நடத்தி, அவர்களை எதிர்காலத்தில் சிறந்த குடிமக்களாக மாறிட ஊக்குவித்தார். அவர் இரண்டு பக்தி ஆடியோ சிடிக்களை (ஒலி பேழை) வெளியிட்டுள்ளார். ஒரு தகுதி வாய்ந்த கவுன்சிலிங் உளவியலாளர் என்பதால், அவர் பலருக்கு தனிப்பட்ட ஆலோசனைகளை வழங்குகிறார். அவர் எப்போதும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுடன் தனது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புவார், மற்றும் பல ஆண்டுகளாக அவர் வாழ்க்கையிலிருந்து பெற்ற போதனைகளைப் பகிர்ந்து அது ஒருவருக்கு உதவக்கூடும் என்று உறுதியாக நம்புகிறார். அவர் இப்போது இரண்டாவது புத்தகத்தை தமிழில் கவிதைகள் அடங்கிய நூல் ஒன்றை எழுதி வெளியிடுகிறார். புதிய முயற்சிகளுக்கு ஒருபோதும் பயப்படாத ஒருவராகத் திகழ்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, ஆன்மீக சிந்தனையாளராகவும், மற்றவர்களுக்கு சிறந்த வழி காட்டுபவராகவும் திகழ தன்னை தயார்படுத்தி வாழ்ந்து வருகிறார்₹210.00in PoetrySku: 9789367075227
சிந்தனை சிதறல்கள் : என் கவிதை தொகுப்பு
- -25%D Akshay kannan of age 11 is studying in San Academy Chennai. He has got writing skills at very young age. This is his second novel. His first novel is detective novel
₹199.00Original price was: ₹199.00.₹150.00Current price is: ₹150.00.Sku: 9789367077603Megamalaiyin Raja Manickavelan
- -12%Dr Sivakumar is a post graduate in Ayurveda and runs a hospital along with 5 clinics in Tamilnadu. His hospital is NABH accredited, first of it's kind in India for Ayurveda and Siddha. He also runs a medicines manufacturing unit
₹399.00Original price was: ₹399.00.₹350.00Current price is: ₹350.00.in LanguageSku: 9789367076200Nalam tharum ayurvedam: Pothuvaana noikalum Ayurveda theervum
- -4%Dr. S. Thirunavukkarasu B.F. A. M.FA, M.Phil, Ph.D He is a Painting Artist Sculptor, Art Book Research writer and Fine Arts Professor. He was born in 20-09-1979 at Kothamangalam in Pudukkottoi District of Tamilnadu. He completed B.F.A, (2002) MF.A, (2002) Govt. College of Fine Arts, Kumbakonam (Bharathidasan University, Trichy) and M.Phil (2005) and completed Ph.D (2014) at Tamil University in Thanjavur. He was the first Ph.D Holder in Modern Sculpture Topic in Tamil Nadu from his College of Fine Arts. He has been in the fine arts teaching field for 15 years. He is very good at Painting and Sculpture. He has done relevant work demonstrations; he has participated in a lot of Architecture Department collages, and in Sculpture and Painting work demonstrations. His Painting Exhibition shows were conducted at various places. Also, he has published many articles and books (l. Aesthetic principle in Tamilnadu scuipture and 2. Visual Art Q & A). His paper was selected and presented at the World Classical Conference.
₹350.00Original price was: ₹350.00.₹335.00Current price is: ₹335.00.in BooksSku: 9789356489196Dictionary of Fine Arts Terms: நுண்கலைச் சொல் அகராதி (ஓவியம் – சிற்பம் – கட்டடம்)
- -5%மரு கார்த்திகேயன் ராஜேந்திரன் MBBS MS MCh(Plastic).,(நுண் அறுவை சிகிச்சை (Microvascular)மற்றும் மறுசீரமைப்பு (Reconstructive)அறுவை சிகிச்சை நிபுணர்)01-06-1985 அன்று தமிழ்நாட்டில்,சேலம் மாவட்டத்தில் உள்ள முத்தாகவுண்டனூர் எனும் கிராமத்தில் பிறந்தார்.2003-2009 மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஸ்,2015-2018 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் MS( General Surgery),2021-2023 இல் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் MCh(Plastic Surgery) பயின்றுள்ளார்.திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உதவிப் பேராசிரியராகவும், சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உதவிப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.தற்போது அண்ணல் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் கி ஆ பெ விசுவநாதம் மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார்பிளையர் சிங்கர் (Master of Masters) அகாடமியால் சான்றளிக்கப்பட்ட வாழ்க்கை பயிற்சியாளர்(Life Coach). உலகின் பல தலை சிறந்த பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற்று தற்போது ஆற்றல் பயிற்சியாளராக(Energy Coach) Holistic Happiness Hub என்ற குழுவின் நிறுவனராக உள்ளார்.
₹199.00Original price was: ₹199.00.₹189.00Current price is: ₹189.00.in BooksSku: 97893564862708 இரகசியங்கள் எல்லையற்ற ஆற்றலை பெற (8 Secrets to Energise Everyday): ஆற்றல்தான் எல்லாமே ………பயன்படுத்துங்கள் (Energy is Everything … Use it)















