ஒரு சாமானிய மனிதனிலிருந்து ஒரு சாதனை ஆளாக மாற்றுவது அவர்களுடைய நம்பிக்கையும் உடன் பயணிப்பவர்களின் நம்பிக்கையும் தான்
ச ஜோசப் விஜய் எனும் நான் (C Joseph Vijay Enum Naan): ஒரு மனிதனின் பயணம்.. நம்பிக்கையின் சாட்சி.. (Oru Manithanin Payanam.. Nambikkaiyin Saatchi..)
Estimated delivery dates: Jun 22, 2026 - Jun 26, 2026
₹239.00
இது என்னுடைய மூன்றாவது புத்தகம்.
" ச ஜோசப் விஜய் எனும் நான் " .இந்த பெயர் உச்சரிக்கும் போதே நமக்குள் ஒரு ஆற்றல், ஒரு உற்சாகம் , ஒரு நம்பிக்கை , ஒரு மாற்றம் அனைத்தையும் ஒருங்கே பெற்றார் போல் தோன்றும். உலகில் மாற்றம் என்பது மட்டுமே மாற்றம் பெறாதது. அது நம் தமிழகத்திற்கும் நம் அரசியலிலும் சில மாற்றங்கள் தேவை எனும்போது நம் தளபதி அத்தகைய மாற்றத்தை முன்னெடுத்தார் . அதற்காக உழைத்தார் . அதில் வெற்றியும் கண்டார். அதனை விசில் புரட்சி என்றே கொண்டாடுவோம். மே 10 2026 இல் நேரு உள் விளையாட்டு அரங்கில் நம் தளபதி முதலமைச்சர் ஜோசப் விஜய் எனும் நான் என்று சொல்லும் போதே அந்த அரங்கம் அதிர்ந்தது. நம் உள்ளங்களும் அதிர்ந்தது . அந்த நிகழ்விற்கு செல்ல முடியாமல் போனாலும் தொலைக்காட்சியில் நான் பார்த்து கண்ணீர் வடித்த தருணங்களில் எழுத தொடங்கிய நொடிதான் இந்த " ச ஜோசப் விஜய் எனும் நான் " புத்தகம்..
Description
Additional Information
| Weight | 0.4 kg |
|---|---|
| Dimensions | 21.6 × 14 × 1.5 cm |
| Binding Type | Paperback |
| Languages | |
| Publishers |
Reviews
Only logged in customers who have purchased this product may leave a review.

Reviews
There are no reviews yet.