“ தொண்டு செய்வாய் தமிழுக்கு
துறை தோறும், துறை தோறும் துடித்தெழுந்தே!”
என்ற பாவேந்தரின் கூற்றுக்கிணங்க நமது தாய்மொழிக்கு ஏதேனும் தொண்டு செய்யும் நோக்கில் இப்புத்தகம் உருவாக்கப்பட்டது.
பல்வேறு உணர்வுப்பூர்வமான கவிதைகளும் தன்னம்பிக்கை வரிகளும் சேர்ந்த தொகுப்பாக இந்த புத்தகம் அமைந்துள்ளது.
இந்த நவீன தொழில்நுட்ப உலகில் , கவித்துவ கருத்துக்கள்
காகித வடிவில் மறைந்தாலும்
“கைபேசி கிறுக்கல்கள்” மூலம் மக்களை அடைந்தே தீரும்.
கைபேசி கிறுக்கல்கள்
Estimated delivery dates: Mar 26, 2026 - Mar 31, 2026
₹185.07 Save:₹14.00(7%)
20.07.1995 அன்று சேலம் மாவட்டத்தில் ராஜேந்திரன் - சீதாலட்சுமி தம்பதியினருக்கு பிறந்து, பள்ளி படிப்பை முடித்தேன்.
பிறகு, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் கட்டிடக்கலை பட்டப் படிப்பை முடித்து, தற்போது கட்டிடக் கலை நிபுணராக பணியாற்றி வருகிறேன்.
சிறு வயதிலிருந்தே தமிழின் மேல் நான் கொண்டிருந்த ஆர்வம் என்னை எழுதத் தூண்டியது.கவிதைகளைத் தாண்டி சில கருத்துக்களை எழுத்து மூலம் எடுத்துரைக்க விரும்பி என் எழுத்துப் பயணத்தை தொடங்கியுள்ளேன். இந்த எழுத்துப் பயணத்தை உங்கள் ஆதரவுடன் என்றென்றும் தொடர விரும்புகிறேன்.
- Ar. லலிதா ராஜேந்திரன், B.Arch.,
சேலம்.சமூக வலைத்தளங்களில் பின்தொடர:
Insta ID : kaipesi-kirukalgal
People Also Viewed
Description
Additional Information
| Weight | 0.15 kg |
|---|---|
| Dimensions | 21.6 × 14 × 0.7 cm |
| Binding Type | Paperback |
| Languages | |
| Publishers |
Reviews
Only logged in customers who have purchased this product may leave a review.
![Front[1] கைபேசி கிறுக்கல்கள்](https://www.ziffybees.com/wp-content/smush-webp/2025/04/Front1-14-scaled.jpg.webp)

Reviews
There are no reviews yet.