இப்புத்தகம் தாய்ப்பாலூட்டலின் போது ஏற்படும் அனைத்து பிரச்சினைகள் பற்றியும் அதற்கான எளிய முறையில் நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வுகளையும் அளிக்கின்றது. மேலும் இப்புத்தகம் ஒவ்வொரு தாயும் தன் குழந்தைக்கான முழுமையான தாய்ப்பாலூட்டலை நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருக்கும். இப்புத்தகத்தின் மூலம் தாய்ப்பால் கல்வியைக் கற்று தன் குழந்தைக்கான முழுமையான தாய்ப்பாலூட்டலை நிறைவு செய்யவிருக்கும் அனைத்து தாய்மார்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
– திருமதி. ஜோதி பாலகிருஷ்ணன். (Editor of the book.)
Reviews
There are no reviews yet.