Description

வணக்கம் அன்பரே!
நீங்கள் ஆண்மை விடுதலைக்கான உண்மையான தேடலில் உள்ளவரா? இருந்தால் கீழே வாசிக்கவும்.
​”வேதம் சைவம் வைணவம் கிறிஸ்துவம் இஸ்லாம் மார்க்சியம் பெரியாரிசயம் என சில பல படித்தும்..
வாசி முதல் சில பல யோக முறைகள் பயின்றும்.
மலைத்தலங்கள் சில பல ஏறி இறங்கியும்.
ஆச்சாரம் மற்றும் தமிழ் ஒழுக்க நெறிகள் சில பல கடைபிடித்தும்.
எனக்குள் ஒரு முழுமையான இறை புரிதல் – உணர்தல் ஏற்படவில்லை அல்லது அதில் ஒரு தேக்க நிலை என நீங்கள் கருதினால் “கந்தழியர் காதை 7.0” புத்தகத்தில் வெளிப்படும் ஒளி – வழியை படித்து / பின்பற்றி பாருங்கள் பலன் கிடைக்க நிச்சயம் வாய்ப்பு உள்ளது.
நல்லது

Additional Information
Weight0.5 kg
Dimensions22.9 × 14.87 × 1.5 cm
Binding Type

Hardbound

Languages

Publishers

About Author

சுந்தரவடிவேல் ந. (Sundaravadivel N.) அவர்கள், வாழ்வின் உச்சங்களையும் ஆழமான வலிகளையும் ஒருசேர அனுபவித்த தேடல் நிறைந்த எழுத்தாளர். ஆரம்பத்தில் Periyar E. V. Ramasamy, Karl Marx, Garry Davis ஆகியோரின் சிந்தனைகளிலும், இஸ்லாமிய சூபி மரபிலும் பயணித்தவர்; இன்று Sundarar, Andal, Ramalinga Swamigal, Pamban Swamigal போன்ற ஆன்மீக ஆளுமைகளின் பார்வைகளுடன் இணையும் ஒரு உள் மாற்றப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். 2004-ம் ஆண்டு கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் உயிரிழந்த மழலைகளுக்கான அஞ்சலியாக…

Reviews
Ratings

0.0

0 Product Ratings
5
0
4
0
3
0
2
0
1
0

Review this product

Share your thoughts with other customers

Write a review

Reviews

There are no reviews yet.