- ஆசிரியர் குறிப்புகல்வி என்பது புத்தகங்களின் பக்கங்களில் மட்டும் அடங்கியதல்ல, அது மனித வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் வெளிப்படுகிறது.கல்லூரிகளில் 13 ஆண்டுகளாக பேராசிரியராக பணிபுரிந்துள்ளேன். தற்போதும் கல்வி பணியில் உள்ளேன்.இந்த நூல், வாழ்க்கையின் உண்மையான பாதையை உணர்ந்து, நம்முள் இருக்கும் வலிமையையும் சிந்தனையையும் அறிந்து கொள்ளும் ஒரு பயணமாகும். ஒவ்வொரு வாசகரும் இந்த நூலை வாசிக்கும் போது, தனது உள்ளார்ந்த வாழ்வை புதிய பார்வையில் காண்பார் என்று நம்புகிறேன்.வாழ்க்கையை புரிந்துகொள்வதே உண்மையான கல்வி. அந்த கல்வியை உங்களுடன் பகிர்வதே இந்நூலின் குறிக்கோள்.ஆசிரியர்₹199.00in Non FictionSku: 9789375008699
வெற்றி பயணம் (Vetri Payanam): வாழ்க்கையின் உண்மையை உணரும் பாதை
