- -6%“இவர்களின் மகள்” என்று பள்ளியின் முதல் நாளில் நான் அடையாளப்படுத்தப்பட்டேன். பிறகு, என் பள்ளிகளிலும், பொறியியல் கல்லூரியிலும் “என் பெற்றோர் இவர்கள்” என்று ஏற்றம் கண்டது என் அடையாளம்.சமுதாயத்தில் எனக்கென்று ஒரு அடையாளத்தை நான் ஏற்படுத்த முனைந்த போது, பலரின் புதைந்து போன “பெயர்” என்னும் அடையாளத்தை தூசித் தட்டி எடுத்திருக்கிறேன்.தமிழ் கூர்மையானது… என் பேனாவும் கூர்மையானது… நான் சரண்யா புல்கானின்!
₹499.00Original price was: ₹499.00.₹469.00Current price is: ₹469.00.in Non-FictionSku: 9789367078860சுயமரியாதை 2.0