- -7%A counseling psychologist and NLP practitioner. His passion is to help people find inner peace and emotional balance through understanding themselves better. With his knowledge of NLP and Counseling Psychology, he strives to provide a safe space for his clients to explore their feelings and make positive changes in their lives. He is constantly learning and exploring new ways to help people reach their goals and live their best life.
₹250.00Original price was: ₹250.00.₹232.50Current price is: ₹232.50.in Non-FictionSku: 9789367078938Guiding Hands Growing Hearts: Nurturing Responsibility & Success in Children
- நாட்டின் முன்னணி வங்கி ஒன்றில் முப்பது ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, ஜெரார்ட் செல்வன், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் தனது ஆர்வத்தைப் பின்பற்ற முடிவு செய்தார். எப்பொழுதும் கற்கும் ஆர்வமுள்ள அவர், எம்.பி.ஏ (மனித வளம்), எம்.எஸ்.டபிள்யூ (சமூகப்பணி), எம்.எஸ்சி (அப்ளைடு சைக்காலஜி) போன்ற பல்வேறு படிப்புகளில் தேர்ச்சி பெற்றார், மேலும் வாழ்க்கையில் பல்வேறு விஷயங்கள் ஒவ்வொன்றையும் அனுபவ ரீதியாக அணுகத் தொடங்கினார். அவர் குழந்தைகளுக்காக மான்டிசரி கொள்கைகளின் அடிப்படையில் ஒரு பாலர் பள்ளியை இணைந்து நிறுவினார், கிட்டத்தட்ட ஒரு இருபதாண்டு காலமாக திருச்சி, திருவானைகோவிலில், “Little Stars”என்ற பெயரில் அதை நடத்தி வருகிறார். தன்னார்வ ஓய்வுக்குப் பிறகு, பதினைந்து வயதுக்குட்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கான வாழ்க்கைத் திறன் பயிற்சி நடத்தி, அவர்களை எதிர்காலத்தில் சிறந்த குடிமக்களாக மாறிட ஊக்குவித்தார். அவர் இரண்டு பக்தி ஆடியோ சிடிக்களை (ஒலி பேழை) வெளியிட்டுள்ளார். ஒரு தகுதி வாய்ந்த கவுன்சிலிங் உளவியலாளர் என்பதால், அவர் பலருக்கு தனிப்பட்ட ஆலோசனைகளை வழங்குகிறார். அவர் எப்போதும் தன்னைச் சுற்றியுள்ளவர்களுடன் தனது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புவார், மற்றும் பல ஆண்டுகளாக அவர் வாழ்க்கையிலிருந்து பெற்ற போதனைகளைப் பகிர்ந்து அது ஒருவருக்கு உதவக்கூடும் என்று உறுதியாக நம்புகிறார். அவர் இப்போது இரண்டாவது புத்தகத்தை தமிழில் கவிதைகள் அடங்கிய நூல் ஒன்றை எழுதி வெளியிடுகிறார். புதிய முயற்சிகளுக்கு ஒருபோதும் பயப்படாத ஒருவராகத் திகழ்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, ஆன்மீக சிந்தனையாளராகவும், மற்றவர்களுக்கு சிறந்த வழி காட்டுபவராகவும் திகழ தன்னை தயார்படுத்தி வாழ்ந்து வருகிறார்₹210.00in PoetrySku: 9789367075227
சிந்தனை சிதறல்கள் : என் கவிதை தொகுப்பு